tamilnadu

img

மதுரை சட்டக் கல்லூரிக்கு புதிய கட்டடம்

சென்னை, மார்ச் 23- சட்டம் பயிலும் மாண வர்களின் நலன் கருதி முற்றிலும் பழுதடைந்துள்ள மதுரை அரசு சட்டக் கல்லூரி யின் பழைய சட்டத்திற்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும் என்று பேரவை விதி 110-ன்  கீழ் சட்டப்பேரவையில் முதல மைச்சர் எடப்பாடி அறி வித்தார்.

சிறுபான்மையினர் அதி கம் வாழும் கூடலூர், மண மேல்குடி, திருவாடனை, மண்டபம், வேலூர், பேர்ணாம்  பட்டு, மேல்விஷாரம், ஆம்  பூர், வாணியம்பாடி, திண்டுக்  கல், பள்ளப்பட்டி, நாகப்  பட்டினம், கீழக்கரை, தூத்துக் குடி, காயல்பட்டினம், கடையநல்லூர், தென் காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோ வில், குறிச்சி, குனியமுத் தூர் ஆகிய பகுதிகளில் ரூ.24 கோடி செலவில் சமு தாயக் கூடம், நவீன வசதி களுடன் கூடிய வகுப்பறை கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செய்து கொடுக்கப்படும், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட் டங்களில் உள்ள பிறமலைக் கள்ளர் பள்ளிகளில் பழுது  பார்ப்பு, பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ள ரூ.5 கோடி  வழங்கப்படும், பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதி களில் தங்கிப் படிக்கும் பள்ளி- கல்லூரி மாண வர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.100 உயர்த்தி வழங்கப்படும் என்  றும் முதலமைச்சர் கூறினார்.

;